Tuesday, 6 November 2012

செவிக்கு ருசிகள்!

செவிக்கு ருசிகள்!

பெண்மை என்பது அழகு - உண்மை
என்ன அழகு என்பதா கேள்வி?
மேடுகள்...
முகடுகள்...
வளைவுகள்...
நெளிவுகள்...
தாகமெடுத்த மோகவுள்ளத்தை சாக அடிக்கும்
சரிவுகள்!

மேனி துளைக்கும் அம்புகள்... மின்னல் வீச்சுகள்...
அழகெனப்படுவது இதுவோ!... இதுவோ!...
மறைப்பதை மறைக்க மங்கையர் விரும்பார்!
மாளும் ஆசையில் காளையர் மடிவார்!
தையலர் வடிவை தையல்காரர்... தைத்தார்!...
தைத்த மோகாவேசத்தால் -
கற்பழிப்பு!...
மானபங்கம்!...
கடுஞ்சிறை!...
பிரம்படி!... சுடச்சுடச் செய்திகள்!
படிப்போர் தமது செவிக்கு ருசிகள்!

No comments:

Post a Comment