Tuesday, 24 July 2012

பெரியார்

உடல் சிவப்பு;
உடை கறுப்பு;
உளம் வெளுப்பு;என-
உலாவந்த வாலறிவு நெருப்பு;
ஈரோட்டில் பூத்த - அந்த
ஈர நெருப்பு...
சமைத்துத் தந்தது-
சுய மரியாதையை

No comments:

Post a Comment