Tuesday, 24 July 2012

செந்தமிழே

நான் கற்ற செந்தமிழே 
நல்லின்பத் தேன்மொழியே!
நோன்பிருந்தேன் 
உன்னை நுகர்ந்துணர...
ஊண்மறந்து சந்தக்கவி பாட
முந்திவரும் என்னையினும்
நிந்திப்ப தேன்அன்னாய் நீ?

No comments:

Post a Comment