என் பிறந்த நாளன்று மின்னஞ்சல் வழி அனுப்பினார். நாட்டின் மிக அற்புதமான படைப்பாளர்களில் ஒருவர். எனக்குப் பிடித்தவர்.
இனிய நண்பர்
பாலகோபாலா
பிறர் நலம் வாழும்
பொதுநல குணவானே
சமூகம் சிறக்க
சிந்திக்க
குறுந்தகவல் வழியும்
மின்னஞ்சல் வழியும்
தொலைபேசி வழியும்
தகவல் பரப்பி
தொண்டு செய்யும்
கனவானே
நீர் நலமே நீடு வாழ
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கோ.புண்ணியவான்
No comments:
Post a Comment